சண்டிகர்: இந்திய மாநிலங்களிலேயே இப்படி ஒரு குழப்பமான அரசியலை எங்கேயுமே பார்த்துவிட முடியாது.. நேற்றிருந்த கட்சி நாளை இருக்காது.. இன்று முதல்வராக இருப்பவர் நாளை தொடருவார் என சொல்லவும் முடியாது என்பதுதான் ஹரியானா மாநிலத்தில் அரசியல், தேர்தல் சரித்திரம் பூகோளம் எல்லாமும்.. ஆம் அப்படி ஒரு கொத்து பரோட்டா அரசியல் வரலாற்றைக் கொண்ட ஹரியானாவின் தேர்தல் ஹிஸ்டரி
Source Link