உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி…

ஐதாராபாத்:  உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு  நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக  தெலங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர்  முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்திருந்தார். அதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.