கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மத்திய பாஜக அரசுகளிடையே அரசியல் சண்டையையும் உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக புகார் கூறி வருகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இரண்டாவது முறையாக கடிதம்
Source Link