ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 14 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை கடத்திய காவலர், அந்த குழந்தையை 14 மாதங்களாக வளர்ந்து வந்தார். இந்நிலையில் போலீசார் பல கட்ட முயற்சிக்கு பின்னர், போராடி குழந்தையை கண்டுபிடித்த நிலையில், கடத்திய காவலரை விட்டு பிரிய மனமில்லாமல், தாயிடம் வர மறுத்து குழந்தை அடம்பிடித்து கதறி அழுதது.
Source Link