சாம்பாய் சோரனுக்கு பதில் அமைச்சரான ராம்தாஸ் சோரன்

ராஞ்சி ஜார்க்கண்ட் அமைச்சர் பதவியில் இருந்து சாம்பாய் சோரன் விலகியதால் ராம்தாஸ் சோரன் அமைச்சராகி உள்ளார். முன்பு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் சம்பாய் சோரன், சுமார் 5 மாதங்கள் முதல்வர் பதவியில் இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தபோது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.