ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் 4 பெண்கள் உள்பட 244 பேர் போட்டியிடுகின்றனர். பிரிவினைவாதி பர்காதி உள்ளிட்ட 35 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த 279 வேட்பு மனுக்களில் 244 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. சிறையில் இருக்கும் பிரிவினைவாதி பர்காதி உள்ளிட்ட 35 பேரின் வேட்பு மனுக்கள் […]