எதிர்வரும் 21 ஆத் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒழுங்குகள் தொடர்பாக இன்று (30) தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும் வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்ப தேர்வையும் மற்றும் மூன்றாவது விருப்ப தேர்வையும் வாக்குசீட்டில் அடையாளமிட முடியும்.
அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: