நார்வே இளவரசி எடுத்த முடிவு! \"மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவருடன்\" திருமணம்! ஸ்டன்னான ராஜ குடும்பம்

ஓஸ்லோ: நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை இந்த வார இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். மிஸ் லூயிஸ் மற்றும் அவரது அமெரிக்க காதலர் டுரேக் வெரெட் ஆகியோர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ககேராங்கர் என்ற இடத்தில் உள்ள அழகிய கடலோரங்களுக்கு மத்தியில் ஏற்பாடு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.