மதுரை தமிழக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது. காவல்துறை அதிகாரி காதர் பாட்சா உள்ளிட்ட பலர் மீது நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகளை விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் காதர்பாட்ஷா கைதானார். தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறி அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா […]