ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கனேர் சதர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்ட நிலையில் அந்த 2 வயதுக் குழந்தை தனது தாயிடம் செல்ல மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் தனுஜ் சாஹர் உ.பி. மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரது உறவினரும் முறைப்பெண்ணுமான நபர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து […]