சென்னை: மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு உருவானால் மிகப்பெரிய அளவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் எனா சேகுவேரா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என அசால்ட்டாக சொல்லப்படும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையான விஷயத்தை நடிகைகள் வெகு காலமாக