ஹைதராபாத்: தனது ரசிகர்களுக்கு எப்போது நல்ல எண்டர்டைமெண்ட்டையும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி கொடுக்கும் கதைகளாகவே தேர்வு செய்து நடிப்பவர் வளர்ந்து வரும் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் நானி தவிர்க்க முடியாதவர் என்றாலும் தமிழ் நாட்டிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் ஹிட் படங்களாக அமைந்த தசரா மற்றும் ஹாய் நன்னா