சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் கையெழுத்தாகி உள்ளன. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 17 நாள்
Source Link