ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அரசியல் கட்சிகளின் 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை! பார் கவுன்சில் அதிரடி

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகளைச் சர்ந்த  4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி   பார் கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.