கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் பதினெட்டு நாள்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி
Source Link