விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் பசியைப் போக்குவதற்காக யானை உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ந்து போன வேளாண் பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என வறட்சி கோரதாண்டவம் நாடு குறித்து தெரிந்து கொள்ளலாம். தென் ஆப்பிரிக்காவில் உள்ளது நமீபியா
Source Link
