உடுப்பி: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் உருவாகி வருகின்றன. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்ததாக தேவரா படம் பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இவர்களின்
