சென்னை: நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகி இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். கோட் படத்தில் அதிகப்படியான பல சுவாரசியங்கள் உள்ளன. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு
