சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் இணைந்து நடித்துவரும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை இன்றைய தினம் ரஜினிகாந்த் துவங்கியுள்ளார். இதன் வீடியோவை