இலங்கை கடற்படை திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி கடற்பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், சட்ட விரோதமாக வர்த்தக வெடிபொருட்களைப் பயன்படுத்தப்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மீன்கள் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து (1865) கிலோ கிராமுடன் விற்பனை செய்வதற்கு தன் தயாராகிய நபர் ஒருவரை மீன்களுடன் கடற்படையிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடற்கரை பிராந்தியத்தில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகளை நிறுத்தி, சட்ட ரீதியாக மீன்படி செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதற்காக கடற்படை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதற்காக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி இன்று கிழக்கு கடற்படையின் கட்டளையில் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிறுவனத்தின் ஊடாக திருகோணமலை நிலாவளி கடல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை சுற்றி வளைப்பின் போது, சந்தேக திற்கிடமான மீன்களை சேகரிக்கும் இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது சட்ட விரோதமாக வர்த்தக படி பொருட்கள் பயன்படுத்தப்பட்டு பிடிக்கப்பட்டதாக சந்தேரிக்கப்படும் 72 பெட்டிகளில் குறித்த 1865 கிலோகிராம் மீன்கள் விற்பனைக்கு தயாராக நபர் ஒருவரினால் வைத்திருக்கப்பட்ட மீன்கள் குறித்து கடற்படையிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் நிலவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மற்றும் தொகை நீங்கள் சற்று நடவடிக்கைகளுக்காக திருவோணமலை மீன்பிடி பரிசோதனை அலுவலகத்திற்கு பொறுப்பளிப்பதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.