சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய துடித்து வரும் தமிழ்நாடு அரசு தற்போது அவர்மீத சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருடன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் சீமானை கைது செய்ய காவல்துறையினர் சமயம் பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அவர்ன்மீது திடீரென வன்கொடுமை சட்டத்தில் […]