சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்
சென்னை: சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் சிறப்புரயிலாக அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவையை நிரந்தரமாக தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை – நாகர்கோவில், மதுரை … Read more