சென்னை ஃபார்முலா-4 பார்க்க பிரத்யேக பயணச் சீட்டு: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை: சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நிகழ்வை பார்க்க ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ க்யூஆர் பயணச் சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு … Read more