செம்பியன் மாதேவி பட இயக்குநருக்கு ஷாக் கொடுத்த கடலூர் ரசிகர்கள்
என் சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்த செம்பியன் மாதேவி பட இயக்குநருக்கு ஷாக் கொடுத்த கடலூர் ரசிகர்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
என் சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்த செம்பியன் மாதேவி பட இயக்குநருக்கு ஷாக் கொடுத்த கடலூர் ரசிகர்கள்.
தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களே தவிர புதிதாக இந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை – எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
தெற்காசியாவில் முதல் முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று உற்சாகமாக துவங்கியது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றியுள்ள கொடிமரச் சாலை, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, மற்றும் காமராஜர் சாலையில் 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட சர்கீயூட் அமைக்கப்பட்டுள்ளது. 19 வளைவுகளைக் கொண்ட இந்த சர்கியூட்டை ஆய்வு செய்த FIA, F4 போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து F4 போட்டிகளுக்கான பயிற்சி சுற்று இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு … Read more
உடுப்பி: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் உருவாகி வருகின்றன. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்ததாக தேவரா படம் பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இவர்களின்
இலங்கை கடற்படை திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி கடற்பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், சட்ட விரோதமாக வர்த்தக வெடிபொருட்களைப் பயன்படுத்தப்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மீன்கள் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து (1865) கிலோ கிராமுடன் விற்பனை செய்வதற்கு தன் தயாராகிய நபர் ஒருவரை மீன்களுடன் கடற்படையிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடற்கரை பிராந்தியத்தில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகளை நிறுத்தி, சட்ட ரீதியாக மீன்படி செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதற்காக … Read more
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. இங்கு நேற்று மாலை இறங்குபொழுதில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் மலைஉச்சியிலிருந்து கீழிறங்கி வந்துள்ளன. மலையடிவாரம் நோக்கிவந்த யானைகள், இரவு வரை வனப்பகுதிக்குள் சுற்றிவிட்டு நள்ளிரவில் மலையடிவார தோப்புக்குள் நுழைந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-செண்பகத்தோப்பு சாலைக்கு வந்து நின்றுள்ளது. மலையிலிருந்து யானைகள் கீழிறங்கியது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் டிரோன்கள் உதவியுடன் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து விடிய, விடிய … Read more
தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளது. வரும் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் … Read more
புதுடெல்லி: அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருந்த ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல், அக்டோபர் 5-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில் தற்போது மாற்றம் … Read more
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி-யுடன் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் கைகோர்த்துள்ள நிலையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும் முதல் முறையாக கைகோர்த்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிரின், உபேந்திரா, மகேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாகார்ஜுனா, … Read more
சென்னை: நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகி இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். கோட் படத்தில் அதிகப்படியான பல சுவாரசியங்கள் உள்ளன. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு