ஜனாதிபதித் தேர்தல் – 2024 : 2024.08.06 வரை வைப்புப் பணம் செலுத்தியவர்கள்

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2024.08.06 ஆம் தகதி வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது

உதயநிதிக்குத் துணை முதல்வர்: `பழுக்கவில்லை..!’ ஸ்டாலினின் சூசக பதிலுக்குப் பின்னால்?!

திமுக மீது தொடர்ந்து வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு `குடும்ப அரசியல் செய்கிறது’ என்பதுதான். திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி தனது மகனும் அமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவியை வழங்கினார். அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் திமுக-வின் தலைவரானார். அவரே ஒருமுறை தனது மகனும், மருமகனும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொல்லியிருந்தார். கருணாநிதி குடும்பம் இந்நிலையில் உதயநிதி அரசியலில் … Read more

‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம்

சென்னை: சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீஸார், ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை சென்னையில் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து 20 நாட்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய, சென்னை போக்குவரத்து போலீஸார், யூ திருப்பங்கள், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள், பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் … Read more

வயநாடு தாக்கம்: முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் தீவிரமாகும் பிரச்சாரம்!

இடுக்கி: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளின் எதிரொலியாக, முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக் கட்ட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. இன்று சூச்சிப்பாறை பகுதியில் ராணுவத்தினர் உடல்களை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட அச்சத்தை தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள … Read more

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் முகமது சஹாபுதீன் நடவடிக்கை

டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் இன்று (ஆக.6) கலைத்தார். முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. … Read more

புரமோஷனுக்கு அபர்ணதி பணம் கேட்டது உண்மை – ஆணித்தனமாக கூறும் இயக்குனர்!

Actress Abarnathy: புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மை என்று நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி தெரிவித்துள்ளார்.   

கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!

Gossip, கிசுகிசு : ஆடியோ லீக் விவகாரத்தில் செம கடுப்பில் இருக்கும் குடில் கட்சி தலைவர் அண்மையில் பேசிய பேச்சுக்கள் அவருக்கே எதிராக மாறியுள்ளதை சைடிஷ் கணக்காக கூட உணரவில்லை என தம்பிகள் கொதிக்கிறார்கள். 

5000mAh பேட்டரியுடன் அதிரடியாய் அறிமுகமான லாவா யுவா ஸ்டார் விலை ரூ.6,499! அட்ரா சக்கை…

லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, லாவா பிளேஸ் 3D Curved Edge display, 64MP கேமரா மற்றும் MediaTek Dimensity 6300 ப்ராசசர் கொண்ட இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு, லாவா நிறுவனம் தனது ‘Yuva’ தொடரின் குறைந்த பட்ஜெட் மொபைல் ஒன்றை அறிமுகம் செய்தது. Lava Yuva Star 4G 5000mAh பேட்டரியுடன் வரும் விலை குறைவான இந்த மொபைல் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்துக் கொள்வோம். … Read more

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல்

சென்னை விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக்வதாக நடிகர் கமலஹசன் அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியபிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு முதல் சீசன் தொடங்கியது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் அந்த தமிழ் தொலைக்காட்சி நிகழ்வு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக, 7 சீசன்களாக மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது.   இந்த நிகழ்ச்சியின் சிறப்என்பது … Read more

2000 சம்பளத்தில் சேர்ந்த அரசு ஊழியருக்கு பல கோடி சொத்துக்கள்.. எண்ண முடியாமல் ஆடிப்போன அதிகாரிகள்

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் பிரதீப் குமார் ராத் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி வீடுகள் மற்றும் 45 பிளாட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஒரு கிலோ தங்கம்., 1.62 கோடி ரொக்கம், கார் என பல சொத்துக்களை இருந்தை கண்டு Source Link