சிம்புவும் பிஸி.. பிக் பாஸ் சீசன் 8ஐ அப்போ தொகுத்து வழங்கப்போவது அந்த பிரபலம் தானா?

       சென்னை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை 17 சீசன்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிலையில், 7 சீசன்களோடு ஆளவிடுங்கப்பா சாமி என ஆள்வார்ப்பேட்டை ஆண்டவர் நைஸாக கழண்டு கொண்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகனே தொகுத்து வழங்குகிறார் என ஆரம்பத்தில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களாக

அரசு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள்

அரச ஊழியர்களின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு அரச துறைகளில் தகவல் தொழில்நுட்ப முறைமைகளை ஒருங்கிணைப்பது சிறந்தது என்பதை அங்கீகரித்து ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,; மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அனைத்து அரச நிறுவனங்களையும் … Read more

MP wall collapse: ம.பி-யில் 9 குழந்தைகளைக் காவு வாங்கிய சுவர்! – அளவுக்கதிகமான DJ இசைதான் காரணமா?

மத்தியப் பிரேதசத்தின் சாகர் மாவட்டத்தில் ஹர்தவுல் பாபா கோயிலில் மத நிகழ்ச்சி நடந்த அதேவேளையில், வீட்டின் சுவர் இடிந்துவிழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஹர்தவுல் பாபா கோயிலில் மத நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, DJ பாடல்கள் அளவுக்கதிகமான சத்தத்தில் இசைக்கப்பட்டது. மத்தியப்பிரேதசம் – 9 குழந்தைகள் உயிரிழப்பு அந்த சமயத்தில், முலு படேல் என்பவருக்குச் சொந்தமான 50 ஆண்டுகள் பழைய மற்றும் மூங்கிலால் முட்டுக்கொடுக்கப்பட்டு … Read more

“தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை” – ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் ஆவேசம்

ராமேசுவரம்: “குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரத்தைச் சார்ந்த விசைப்படகு மூழ்கி அதிலிருந்த மலைச்சாமி என்ற மீனவர் மூழ்கி உயிரிழந்தார். ராமச்சந்திரன் என்ற மீனவர் கடலில் மாயமானார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் பேருந்து … Read more

“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்” – நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விவரிப்பு

புதுடெல்லி: வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம், போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா, அவரது இந்திய வருகை, தற்போதைய வங்கதேச நிலைமை உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவையில் அறிக்கை வாசித்தார். குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். அப்போது அவர் கூறியது: “இந்தியா – வங்கதேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. … Read more

வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?

Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார். 

கிசுகிசு : சீனியர்கள் அப்செட், முதன்மையானவரிடம் ரிப்போர்ட் – தள்ளிப்போன வாரிசுவின் பட்டாபிஷேகம்

Gossip, கிசுகிசு : வாரிசுவின் பட்டாபிஷேகத்தை இரண்டு காரணங்களுக்காக தள்ளிப்போட்டிருக்கிறாராம் முதன்மையானவர்.

சுதந்திர தின சலுகை விற்பனை… Xiaomi ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கு 57% வரை தள்ளுபடி

Xiaomi சுதந்திர தின சலுகை விற்பனை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் விற்பனை சலுகைகளை அறிவித்துள்ளன. இதை தவிர, Xiaomi வழங்கும் விற்பனை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சியோமியின் சலுகை விற்பனையில், ஸ்மார்போன், ஸ்மார்ட்டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறலாம். இதில் ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் கேஜெட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இங்கிருந்து பொருட்களை வாங்கினால் களைப் … Read more

வயநாடு : ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் சேதம்

வயநாடு ராணுவத்தினர் வயநாட்டில் அமைத்துள்ள தற்காலிக பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏர்பட்ட நிலச்சரிவு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது.  இன்று 8 ஆவது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது.  இந்த   மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள். இங்குள்ள சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை … Read more

உடனே போங்க.. 2 ராட்சசன்களை அனுப்பி வைத்த அமெரிக்கா.. செங்கடல் சிவக்க போகுது.. அதிரும் உலக நாடுகள்

நியூயார்க்: அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அமெரிக்கா மூக்கை நுழைத்து வரும் நிலையில், அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. Source Link