புலி, சுறா, குருவி படங்கள் பிளாப்… கோட் எப்படி இருக்குமோ? விஜய்யை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியான நிலையில், நெட்டிசன்கள் அதை கிண்டலடித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன்  பங்குக்கு தனது, விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் புலி, சுறா, குருவி படங்கள் பிளாப்… அடுத்து வருவிருக்கும் கோட் எப்படி இருக்குமோ? என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய்

2024 ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள்

2024.07.31ஆம் திகதி முதல்; 2024.08.05ஆம் திகதி பி.ப 05.00 மணி வரை மொத்தமாக 99 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு…

ஷேக் ஹசீனா முதுகில் குத்திய வங்கதேச ராணுவ தளபதி – இத்தனைக்கும் உறவினர்

Sheikh Hasina, Waker Uz Zaman : வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், அந்நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கவுன்சிலர்களின் அட்டெண்டன்ஸ் ஷீட்; நேருவிடமே கொந்தளித்த சீனியர்கள் – கோவை மேயர் தேர்தல் ரிப்போர்ட்!

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி நேற்று அறிவிக்கப்பட்டதும், சீனியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு கண்கலங்கியபடியே சென்றார். மறுபக்கம் நெல்லை மாநகராட்சியில் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக ஒருவர் களமிறங்கி, கணிசமான ஓட்டுகளையும் வாங்கி பயம் காட்டிவிட்டார். இதனால் கோவை மாநகராட்சியில் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் திமுக-வினர். அன்பகம் கலை ரங்கநாயகி ஏற்கெனவே அமைச்சர்கள் நேரு, முத்துசாமி இருவரும் மறைமுகத் தேர்தலைச் சுமுகமாக நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தனர். … Read more

“காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை” – எடப்பாடி சம்பவத்தை முன்வைத்து இபிஎஸ் தாக்கு

சென்னை: “காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் … Read more

“ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியது என்ன?

புதுடெல்லி: “ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று வங்கதேச கலவரம் குறித்து டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார், வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க டெல்லி நாடாளுமன்ற … Read more

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு

Thangalaan Movie Audio Launch : சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Zero Is Good… சென்னை முழுவதும் இருக்கும் பேனர்கள்… இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Chennai Latest News Updates: சென்னை முழுவதும் Zero Is Good என பேனர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரச்சாரம் எதற்கானது என்பது குறித்து இதில் காணலாம்.

Thangalaan: "பழங்குடி மக்களோட இசையைக் கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணியிருக்கேன்" -ஜீ.வி.பிரகாஷ்

பா.ரஞ்சித் இயக்கி விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘மதராசப்பட்டினம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற பிரியாடிக் படங்களின் இசைக்கு பெயர்போன ஜீ.வி. பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு டைனமிக்காக இசையமைத்திருக்கிறார். ‘தங்கலான்’ ‘தங்கலான்’ படத்திற்கு இசையமைத்தது குறித்து பேசிய ஜீ.வி.பிரகாஷ், “இது ரஞ்சித்தோட கனவுப் படம். இங்க இருக்கிற எல்லோரும் பயங்கரமாக உழைச்சுருக்காங்க. அதுல நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கேன். இந்தப் … Read more

லேட்டஸ்ட் GIF அப்டேட்! நினைச்சதை உடனே உருவாக்கித் தரும் Meta AI! இது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

மொபைலில் மெசேஜ் அனுப்பும்போது அதில், செய்திக்கு பொருத்தமான GIF சேர்த்தால் செய்தி சரியான முறையில் போய் சேரும். ஆனால், எல்லா உணர்ச்சிகளையும் சில GIFகளால் காட்டிவிட முடியுமா? இல்லை என்பது மட்டுமல்ல, சில சமயத்தில் சரியான GIFஐக் கண்டறிவதில் சிக்கலும் ஏற்படும். ஆனால், தற்போது வாட்ஸ்-அப் அதற்கும் ஒரு தீர்வு கொண்டுவந்துவிட்டது. ஒரு புதிய அப்டேட் மூலம், உங்கள் கற்பனையில் இருந்து உங்களுக்கான தனித்துவமான GIFகளை உருவாக்கி, உங்கள் எண்ணங்களை சரியாக, துல்லியமாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து … Read more