விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ கிடைக்காது… கொரியன் ஏர் நிறுவனம் முடிவு…

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம் மேலே சிந்துவதால் ஏற்படும் காயத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியோலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொரியன் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்கியது இதில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. கப் நூடுல்ஸ் … Read more

அந்த நபரா? வேண்டாம் என எச்சரித்த இந்தியா.. சொல்லசொல்ல கேட்காத ஷேக் ஹசீனா! இப்போ எல்லாமே போச்சு

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இவரது பதவி விலகலுக்கு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பதவிக்கு ஷேக் ஹசீனா நியமனம் செய்தபோது இந்தியா அவரை எச்சரித்துள்ள தகவல் Source Link

அபிராமி உயிருக்கு ஆபத்து.. தீபா எடுத்த முடிவு? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், வீட்டுக்கு தரகரை வரவைத்து ரம்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். வீட்டிற்கு வரும் தரகர், போட்டோவை காட்ட, கார்த்திக், ரம்யாவின் அப்பா தான் மாப்பிள்ளையை தேர்வு செய்வார் என்று சொல்லி இரண்டு போட்டோவை கொடுக்கிறார். எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிச்சு இருக்கு என்று கார்த்திக் போட்டோவை ரம்யாவிடம் கொடுக்க, அவளும்

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் தேர்தல் அல்லது ஏனைய விடயங்களைப் பொருட்படுத்தாது 2027 ஆம் ஆண்டு வரை அதே வழியில் செயற்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் … Read more

பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்… கொந்தளித்த நெட்டிசன்கள்

Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

UK Riots: 3 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம்: பற்றியெரியும் பிரிட்டன்… எச்சரிக்கும் பிரதமர்!

பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. இந்த நிலையில், பிரிட்டனின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த முகன்வா ருடகுபனா (17) என்ற சிறுவன், கடந்த மாத இறுதியில் டெய்லர் ஸ்விஃப்ட் தீம் நடன வகுப்பில் இருந்த 10 சிறுமிகளை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக அந்த சிறுவன் கைதுசெய்யப்பட்டு, சிறையில் … Read more

நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? – அன்புமணி கேள்வி

சென்னை: “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்துக்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத … Read more

வங்கதேச விவகாரம் | மக்களவையில் விளக்கமளிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: வங்கதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கிறார். வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த … Read more

முதலில் நாடாளுமன்றம் கலைப்பு, அதன்பின் இடைக்கால அரசு: வங்கதேச அதிபர் தகவல்

டாக்கா: “நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும்” என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்திருக்கும் ஹசீனா, இங்கிலாந்து செல்ல … Read more

ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்… ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!

IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் தொடர் (TNPL 2024) தமிழ்நாட்டில் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடராகும். சேலம், கோவை, நத்தம், திண்டுக்கல், சென்னை ஆகிய நகரங்களில் இந்த தொடர் இந்தாண்டு நடைபெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, ஆக். 4ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை … Read more