Thangalaan: “கலை என்பது அரசியல்; அதை படைபோல முன்னெடுத்துச் செல்கிறார் ரஞ்சித்”-பார்வதி

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் தங்கலானின் மனைவியாக ‘கெங்கங்கம்மா’ கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ளார். தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் சூனியக்காரியாக ‘ஆரத்தி’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.  மேக் அப் போட 5 மணி நேரம், அதே மேக் அப்பில் 10 மணி நேரம் என அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன், பார்வதி இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதையொட்டி … Read more

சென்னையில் கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்படவில்லை! சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை: சென்னையில் விடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் கட்டணம் 112 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி,  வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற கூறி ள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம்  செய்வது வருகின்றன. இதையடுத்து,  சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்தியில், ‘கட்டட அனுமதி கட்டணமாக … Read more

கோவில்கள் மீது தாக்குதல்.. இரவெல்லாம் காவல் காத்த மாணவர் – இஸ்லாமிய மதகுருமார்கள்! வங்கதேசத்தில்

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் கோவிலை சுற்றி அமர்ந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நேற்று Source Link

ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. வீட்டை விட்டு வெளியேறிய பாக்யம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில் நிச்சயதார்த்தத்தில் சனியன், சௌந்தரபாண்டி சண்முகத்தை குத்திவிட்டார் என்று கத்த, பதறிப்போன சூடாமணி ஓடிவருகிறாள். இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த சௌந்தரபாண்டியன், எவன் கூடவோ ஓடிபோனாலே அவதான் இந்த சூடாமணி, கோவில் நகையை திருடியவள் என்று அனைவர் முன்னும் அவளை அசிங்கப்படுத்துகிறாள். என் மீது அபாண்டமா பழி போட்டு, இந்த ஊர் முன்னாடி என்ன கேட்டவளா

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் ஒரே விதமாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கை

நாடளாவிய ரீதியில் சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கான தேசியக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கும் முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதியளித்துள்ளது, இது தொடர்பாக நேற்று (05.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 5. சிறுவர் பகல் பராமரிப்பு … Read more

`கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக திரண்ட சிவகங்கை கதர்கள்..!' – திகுதிகு சத்தியமூர்த்தி பவன்

சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தையும் சர்ச்சையும் பிரிக்க முடியாததாகிவிட்டது. அவரின் கருத்துக்கள் கதர்களை மட்டும் அல்லாது உடன்பிறப்புகளையும் உஷ்ணமாக்கி வருகிறது. மோடியின் பிம்பத்தை உடைப்பது கடினம், மோடிக்கு நிகரான தலைவர் வேறு யாருமில்லை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இருக்கிறது, நீட் தேர்வு நடத்துவதில் தவறு இல்லை எனத் தலைமையின் கருத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைச் சொல்லி வருகிறார், கார்த்தி. இதனால் சத்தியமூர்த்தி பவனில் கருத்து மோதல் நிகழ்வது சாதரணமாகிவிட்டது. இந்த சூழலில்தான் தேர்தல் … Read more

தமிழக தொழில் துறையை படுபாதாளத்துக்கு தள்ளியுள்ளது திமுக அரசு – இபிஎஸ் சாடல்

சென்னை: தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவின் அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை திமுக அரசு படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து 38 மாதங்களில் குடும்பத்துடன் ஐக்கிய அரபு நாடுகள் பயணம், பிறகு சிங்கப்பூர் சுற்றுப் பயணம்; 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; பிறகு … Read more

கொப்பரை நிலுவை ரூ.150 கோடி: மத்திய அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராட முடிவு

சென்னை: மத்திய அரசின் நாபெட் (என்ஏஎப்இடி) நிறுவனத்தில் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதலான கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.150 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை ஒரு வாரத்தில் தராவிட்டால், சென்னை நாபெட் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள அறிக்கையில், “20 ரூபாய்க்கு விற்று வந்த தேங்காயின் விலை தற்போது 10 ரூபாய்க்கு விற்று வருவதால் … Read more

IND vs SL: 27 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற இந்திய எடுத்துள்ள அதிரடி முடிவு!

Ind vs SL 3rd ODI Match: நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி இந்திய வீரர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். காரணம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி … Read more

ஷேக் ஹசினாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் புரட்சி வெடிக்கவும் காரணமாக ஐகோர்ட் உத்தரவு

டாக்கா: யாராலும் தன்னை தோற்கடிக்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த வங்க தேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் இவ்வளவு பெரிய புரட்சி வெடிக்கவும், அங்குள்ள ஒரு ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு தான் காரணமாக இருந்துள்ளது. வங்கதேச பிரச்சனையின் ஆனிவேர் என்ன.. கோர்ட் தீர்ப்பால் ஏன் அந்த நாட்டில் புரட்சி வெடித்தது என்பது Source Link