ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. விஜய் ஆண்டனியையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: தமிழ் சினிமாவில் தான் இதுபோன்ற காமெடியெல்லாம் நடப்பதாக ப்ளூ சட்டை மாறன் ஒரே மீமில் இரண்டு படங்களை கலாய்த்துள்ளார். கடந்த வாரம் வழக்கம் போல தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகின. ஆனால், அதில் ஒரு படம் கூட சரியாக போகவில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த போட் திரைப்படம் மிகவும் குறைவான வசூலையே

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை தெரிவில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து

இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து கிடைத்த புதிய அங்கீகாரம் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது. ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைகளில் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவாகியுள்ளார். ஏனைய இருவரும் இந்திய மகளிர் அணியை சேர்ந்தவர்களாவர். அதன்படி, … Read more

Bangladesh: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீட்டுக்கு `தீ' – காரணம் என்ன?

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கடந்த ஒருமாதமாக போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, அது வன்முறைக் கலவரமாக மாறியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். அதற்குமுன்பே, ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவில் நேற்று தஞ்சமடைந்தார். மஷ்ரஃபே மோர்தசா இதற்கிடையில், நேற்று வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்தசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் … Read more

என்எல்சி சுரங்கத்தில் மண் வெட்டும் இயந்திரம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்: என்எல்சி சுரங்கத்தில் மண் வெட்டும் இயந்திரம் மோதி தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூர் சித்த நகரை சேர்ந்தவர் அம்மாவாசை மகன் குழந்தைவேல் (36). இவர் என்எல்சி சுரங்கம் 1ஏ-யில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஆக.5) சுரங்கம் 1ஏ-யில் இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று (ஆக.6 )காலை பணிக்கு வந்தவர்கள் பார்த்தபோது குழந்தைவேல் கன்வேயர் பெல்ட் அருகே டோசர் இயந்திரம் மோதி உயிரிழந்து … Read more

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்: வங்கதேச நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்

புதுடெல்லி: வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் … Read more

புறப்பட்டார் ஷேக் ஹசீனா… அடுத்தது எங்கே? – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Sheikh Hasina: வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வந்த ராணுவ விமானம் தற்போது ஹிண்டன் விமான தளத்தில் இருந்து தனது அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பயணத்தை ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் புகைப்படம் வெளியிட்டு தகவலை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை என்றால் இனி ஐசிசி போட்டிகளில் விளையாட முடியாது?

Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 தொடங்கி, மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தவில்லை. 2016ம் ஆண்டே இனி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறாது என்று அறிவித்தது. டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் … Read more

வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…

டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில்  இந்திய எதிர்ப்பு அரசை நிறுவும் முயற்சியாகவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக பிரபல பத்திரிகையான ஃபிளிட்ஸ், சிஎன்என் போன்ற ஊடகங்கள்  செய்தி வெளியிட்டு உள்ளது. வங்கதேசத்தில்  ராணுவ ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா  உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டதால், 15 ஆண்டுகால ஆட்சியை முடித்துக் கொண்டு பிரதமர் ஷேக் … Read more

இந்தியாவை விடுங்க.. வங்கதேச புரட்சியால்.. வேறு ஒரு இந்திய தொழில் அதிபருக்குத்தான் ஆப்பு.. போச்சு!

டாக்கா: வங்கதேசத்தில் நடந்து உள்ள மாபெரும் அரசியல் மற்றும் மாணவர் புரட்சி இந்தியாவிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துமோ அதே அளவிற்கு சிக்கலை இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் ஏற்படுத்தும்.. அவர் அதானி! வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா Source Link