2 பசங்களும் பாவம்.. என் மனைவி ரொம்ப உஷார் ஏமாத்தவே முடியாது.. தனுஷ் ஓபன் டாக்

சென்னை: தனுஷ் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். அவரே இயக்கியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, நட்சத்திர பட்டாளத்தின் துணை என பல இருந்தும் படம் சொதப்பியது தனுஷுக்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில்

மெனிக்திவெல மத்திய கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை.. – விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றைப் பெற்றுத் தருமாறும் விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கண்டி, மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வியுடன் முக்கிய தொடர்புள்ள விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மெனிக்திவெல மத்திய கல்லூரியில் … Read more

Thangalaan: “கால் முறிவு; ரூ.750 சம்பளம், நடிக்கணும்னு வெறி" – நெகிழ்ந்த விக்ரம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டனர். தங்கலான் இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கும் நடிகர் விக்ரம், “தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படத்தோட ஸ்டன்ட் மாஸ்டரை நெனச்சாலே … Read more

வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள் தான். இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை. சீரமைப்பு என்று … Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டவர் மாயம்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை தனது உயிரை பணயம்வைத்து மீட்டவர் மாயமாகி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அந்த வகையில், சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த லாட் பிரஜீஷ் என்பவரும் நிலச்சரிவில் சிக்கிய பலரின் … Read more

Thangalaan: “ரஜினி சாரின் பட வாய்ப்பு கிடைச்சதுக்குக் காரணம் இதுதான்"- பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கி விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். பா.ரஞ்சித் இது குறித்து பேசியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், ” அட்டக்கத்தி படத்துல ஞானவேல் சார்கூட பயணம் ஆரம்பிச்சது. ‘சார்பட்டா’ படம் முடிஞ்சதும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. … Read more

தமிழக மீனவர்கள் 22பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்..

தூத்துக்குடி: வங்கால விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதில் உறுதியாக நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள் தவறி வருகின்றன. மாநில முதல்வர் எப்போதும்போல கண்துடைப்புக்காக ஒரு கடிதம் எழுதுவதும், மத்தியஅரசு, இலங்கை அரசை வலியுறுத்துவதுமாக பல ஆண்டுகளாக நாடங்கள்  தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் உறுதியான … Read more

டார்கெட் இந்தியா.. வங்கதேச வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தான்.. ஷேக் ஹசீனாவுக்கு குறி ஏன்? பின்னணி

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாகி உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐ இருப்பதாகவும், வங்கதேச வன்முறை மூலம் அந்த அமைப்பு இந்தியாவையும் Source Link

ஜூனியர் என்.டி.ஆர் – ஜான்வி கபூர் கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தேவாரா பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ்

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தேவாரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகிறார். ஜான்வியின் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் ஜான்வியின் அழகை ரசிகர்கள்

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி அரையிறுதி; இந்தியா – ஜெர்மனி அணிகள் நாளை மோதல்

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் … Read more