‘வன்னியர்களுக்கும் அதிக பலன்‘ – தமிழக அரசின் தரவுகளை ராமதாஸ் மறுப்பது ஏன்?
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், அது தொடர்பான அரசாணை தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. ஸ்டாலின் அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. அதில், … Read more