முதல்வரின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்: ஆக. 27-ம் தேதி புறப்படுவதாக தகவல்

சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 22-ம் தேதி திட்டமிடப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தை வரும் 2030-ம்ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள அவர், அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் … Read more

கன்வர் யாத்திரையின்போது பிஹாரில் மின்சாரம் பாய்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு

பாட்னா: வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனிததலங்களுக்கு சிவ பக்தர்கள் பயணம் செய்து, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள்ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்நிலையில் பிஹாரின் வைசாலி மாவட்டம் சுல்தான்பூர் என்ற கிராமத்தில் கன்வர்யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களின் வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி … Read more

கேள்விக்குறியாகும் வங்கதேசத்தின் எதிர்காலம்

உலக அரசியல் – பல விசித்திரங்களை பல விபரீதங்களைக் கண்டுள்ளது. இதன் சமீபத்திய அத்தியாயம் – வங்கதேச விவகாரம். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்கதேச ராணுவம், இடைக்கால அரசை நிறுவும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான்அறிவித்துள்ளார். இவை எல்லாமே உள்நாட்டுப் பிரச்சினைகள்; இந்தியா உட்பட எந்த நாடும் இதில் தலையிட முடியாது. 1996 – 2001 வரை, … Read more

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் வங்கதேசம் குறித்து ஆலோசனை

டெல்லி பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த தொடர் … Read more

Thangalaan: பா. ரஞ்சித் ஒரு கலை ராணுவத்தை வழி நடத்துகின்றார்.. அதில் நான் ஒரு வீராங்கனை – பார்வதி

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் – பாஜக தலைவர் எச்சரிக்கை

கொல்கத்தா, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்து மத வழிபாட்டு … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஜோடி

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா – மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர். இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, சீனாவை எதிர்கொண்டது. இதில் அனந்த்ஜீத் … Read more

வங்காளதேச நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சூறையாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; வைரலான வீடியோ

டாக்கா, வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சூழலில், இன்றும் அந்நாட்டின் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா, சகோதரியுடன் … Read more

உதயநிதியை துணை முதல்வராக்க காலம் கனியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து கேட்டதற்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதன்மூலம், அதற்கான காலம் கனியவில்லை என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போ திருந்தே அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் … Read more

வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம்

புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாகஉதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. … Read more