அம்பேத்கரின் குரலாக என்றைக்கும் இருப்பேன் – தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித்

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக

குடும்பத்தினர் படுகொலை, டெல்லியில் ரகசிய வாழ்க்கை… பல கொடூரங்களை சந்தித்த ஷேக் ஹசீனா

புதுடெல்லி, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் வன்முறையாக வெடித்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடந்த மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட்; தூதர் பட்டியலில் இணைந்த தினேஷ் கார்த்திக்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு … Read more

தலைவிரித்தாடும் வன்முறை.. வங்காளதேசத்தில் அலுவலகத்தை மூடியது எல்.ஐ.சி.

டாக்கா: வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தனது சகோதரியுடன் ராணுவ … Read more

கிணற்றுக்குள் விழுந்த வாளி; எடுக்க இறங்கியவர்களைத் தாக்கிய விஷவாயு… இருவர் பலியான சோகம்!

தூத்துக்குடி, மாப்பிளையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டில் 18 அடி ஆழமுள்ள உறை கிணறு ஒன்று உள்ளது. நீண்ட நாளாக இக்கிணறு சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது. மேலும், அருகில் உள்ள செப்டிக் டேங்க் தண்ணீரும் அக்கிணற்றினுள் இறங்கியதால் அதிக துர்நாற்றம் வீசியுள்ளது. உயிரிழந்த கணேசன் – மாரிமுத்து இதைத் தொடர்ந்து கணேசன், தன் உறவினரான மாரிமுத்து என்பவருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றிற்குள் வாளி ஒன்று … Read more

வயநாடு நிலச்சரிவு: விஐடி பல்கலை. ரூ.1 கோடி நிதி உதவி

கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மீண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் வகையில், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கான வரைவோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பெரும் … Read more

பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போடும் கேரளா

சென்னை: தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் பம்பா – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக்கூறு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. தமிழக அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கேரள அரசு இதற்கு கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது . கேரளாவின் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து ஆண்டுதோறும் 110 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 22 டிஎம்சி தண் ணீரை தமிழகத்தின் வைப்பாறுக்கு … Read more

வங்கதேசத்தை விட்டு ‘வெளியேறிய’ ஷேக் ஹசீனா லண்டன் செல்கிறாரா?

டாக்கா: மக்கள் கிளர்ச்சியின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் கனபாபன் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் திரிபுரா வழியாக புதுடெல்லி … Read more

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்வு! அண்ணாமலை கண்டனம்…

சென்னை: வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது திமுக அரசு என மாநில பாஜக தலைவைர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றபிறகு,  மின் கட்டணம் மூன்று முறை  உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உயர்வு,  குடிநீர் கழிவு நீர் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, தொழில் வரி, விளையாட்டு போட்டிக்கு வரி, விளையாட்டு பயிற்சி வரி, நில மதிப்பு உயர்வு  என அடுத்தடுத்து … Read more

உச்சத்தில் வன்முறை.. வங்கதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் இல்லம் சூறை.. டி20 உலக கோப்பைக்கு சிக்கல்?

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் கவன்சிலின் தலைவராக இருக்கும் நஸ்முல் ஹசனின் இல்லத்தில் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தில் தொடர் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு வரும் அக். மாதம் நடைபெற இருந்த மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் Source Link