காலை வெட்டி எடுக்கனும்னு சொன்னாங்க.. 23 ஆப்ரேஷன்ஸ் – எமோஷ்னலாக பேசிய விக்ரம்

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக

வங்காள தேச விவகாரம் – பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, கலவரம் காரணமாக வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் வங்காள தேச விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் மூத்த மந்திரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த மத்திய மந்திரிகள், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஹிண்டனில் ஷேக் ஹசீனாவை சந்தித்தது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரிடம் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. #WATCH | The … Read more

போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

Live Updates 2024-08-05 09:30:38 5 Aug 2024 4:22 PM GMT குடும்பத்தினர் படுகொலை, டெல்லியில் ரகசிய வாழ்க்கை… பல கொடூரங்களை சந்தித்த ஷேக் ஹசீனா 5 Aug 2024 2:02 PM GMT ஷேக் ஹசீனாவுடன் அஜித் தோவல் சந்திப்பு உத்தரபிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை அஜித் தோவல் சந்தித்துள்ளார். கலவரம் காரணமாக வங்காள தேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.  5 Aug 2024 … Read more

தஞ்சாவூர்: பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணி; மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர், மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டு விளார் லாயம் பகுதி, ஜெகநாதன் நகரில் பாதாளச் சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது. தனியார் ஒப்பந்ததாரரான கோபி என்பவர் இதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக சாலைக்கு நடுவே பள்ளம் தோண்டி கீழ் பகுதியில் செல்லும் பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். … Read more

சாதிவாரி கணக்கெடுப்பை விசிக ஆதரிப்பது ஏன்? – திருமாவளவன் விவரிப்பு

அரியலூர்: “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர் சமூகம் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அது வழிவகுக்கும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டம் சன்னாவூரில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் திருமாவளவன் ஈடுபட்டதாக வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக ராகுலை விமர்சித்த கங்கனா ரனாவத்

மும்பை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை கங்கனா ரனாவத், ‘மார்பிங்’ புகைப்படம் மூலம் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 30-ம் தேதி மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் பாஜக எம்பி அனுராக் தாக்குருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். அனுராக் தாக்குர் கூறும்போது, “சாதி தெரியாதவர்கள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்’’ … Read more

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்: இந்து கோயில்கள் மீது தாக்குதல்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய கலாச்சார மையம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4 இந்து கோவில்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தலைவர் கஜோல் தேவ்நாத், டாக்காவின் தன்மோந்தி பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலாச்சார மையம் வன்முறை கும்பலால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 4 இந்து கோயில்கள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர டாக்காவில் உள்ள பங்கபந்து … Read more

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்கா புறப்படுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  வரும் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்வராக அறிக்கப்பட்டது. அவரது 15 நாள் பயணத்துக்கு மத்தியஅரசும் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா புறப்படும் தேதி 27ந்தேதி என மாற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் … Read more

வன்முறையின் உச்சத்தில் வங்கதேசம்! இந்து கோயில்கள், இந்திய கலாச்சார மையங்கள் சூறையாடல்

டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, அங்கிருந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் இந்திய கலாச்சார மையம், இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு Source Link

யாருமே தடுக்கல.. தங்கலான் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே அடித்துக் கொண்ட நடிகைகள்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக