அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறல் – வீடியோ

பெங்களூரு, பெங்களூருவில் கோணங்குண்டே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆக. 2) அதிகாலையில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை திடீரென பின்பக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயற்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் வசித்து வரும் அவர், தன்னுடன் சேர்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் தனது தோழிக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காட்சி, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் கேமராக்களில் … Read more

ஜனாதிபதித் தேர்தல் – 2024 : 2018.08.05 வரை வைப்புப் பணம் செலுத்தியவர்கள்

2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 2018.08.05 வரை வைப்புப் பணம் செலுத்தியவர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

திருவாரூர்: முள்ளியாற்றில் ஆறாக வழிந்தோடும் குப்பைகள்… வேதனையில் விவசாயிகள்! – கவனிக்குமா அரசு?

திருவாரூர் மாவட்டம், வரம்பியம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓடுகிற முக்கியமான ஆறு, முள்ளியாறு. இந்த ஆற்று நீரை நம்பித்தான் கடைமடை விவசாயிகள் சுமார் 12,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். இத்தகைய சூழலில், முள்ளியாற்றின் நிலை காண்போரை முகம் சுளிக்க வைக்கும்படியாக இருக்கிறது. வணிக நிறுவனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை இந்த ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகின்றன. பசுமையான முள்ளியாறு, இப்படி மாசடைந்து குப்பை மேடாகக் காட்சியளிப்பது, வேதனையளிப்பதாக மனம் குமுறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இத்தனைக்கும், … Read more

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதுறையில் இருந்து இயக்கப்படும் விசைப் படகுகள், பல நாள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ஆர்.அந்தோணி மகாராஜா(45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உட்பட 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ம் தேதி தருவைகுளத்தில் … Read more

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சூரல்மலை கிராமத்தில் நீது ஜோஜோ என்ற பெண் வசித்து வந்தார். 30-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து தூக்கத்திலிருந்து விழித்த அவர், தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (விம்ஸ்) தகவல் கொடுத்துள்ளார். … Read more

“ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார்” – மகன் உறுதி | வங்கதேச போராட்டம்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகத்திடம் தெரிவித்த அவர், “இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகு சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்து விட்டார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார். இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார். அவர் இந்த … Read more

ரியாஸ் கான் மகனுக்கு விரைவில் திருமணம்!? மணப்பெண் யார்! நடிகையா?

Latest News Shariq Haasan Marriage : பிரபல வில்லன் நடிகரான ரியாஸ் கானின் மகனுக்கு விரைவில் திருணம் ஆக இருக்கிறது. இது குறித்து அவரது தாய் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். 

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன ?

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின் நாணயமான யென் மதிப்பு குறைந்ததை அடுத்தே பங்கு வர்த்தகத்தில் உலகம் முழுக்க வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 160 யென் என்று இருந்த நிலை மாறி தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு 143 யென் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் … Read more

Oneindia Special: வங்கதேச விவகாரத்தால், திருப்பூர் பின்னலாடை தொழில் மறுவாழ்வு பெறுமா? கள நிலவரம் இதோ

திருப்பூர்: அரசியல் அசாதாரண சூழ்நிலையால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது வங்கதேசம் . போராட்டம், உயிரிழப்பு, பிரதமர் ராஜினாமா என்று 24 மணி நேரத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளன. பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தின் தலையீட்டால் இறங்குமுகத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை பின்னலாடை Source Link

Malavika: தங்கலான்தான் என்னோட ஆக்ஷன் பார்ட்னர்.. மீண்டும் விக்ரமுடன் மோத தயாரான மாளவிகா மோகனன்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் பத்து தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வெளியீடாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் மிகச் சிறப்பாக நடந்துள்ளது. ஆடியே ரிலீஸ் நிகழ்ச்சியில்