தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கும், அதற்கு தகுதி பெற்ற அரச அலுவலர்கள்/பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தபால் வாக்களிப்பை அத்தாச்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.  அந்த அறிக்கை பின்வருமாறு…

Bangladesh: சூறையாடப்பட்ட வங்க தேச பிரதமர் மாளிகை… இந்தியாவில் தஞ்சமடைந்த Sheik Hasina!

இரண்டாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அரசுக்கெதிராக வெடித்த போராட்டம், வங்காளதேசத்தில் தற்போது வெடித்திருக்கிறது. வங்காளதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாடளவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், ஒருகட்டத்தில் வன்முறையாக வெடித்தது. வங்காளதேசம் – போராட்டம் சுமார் ஒரு மாதகாலம் நீடித்த இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வளவு உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் … Read more

சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸார் திரண்டு வந்து புகார்

சென்னை: சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நூற்றுக்கணக்கானோர் திங்கள்கிழமை வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்ததால் சத்தியமூர்த்தி பவனில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கார்த்தி … Read more

பொக்ரான் அணு குண்டு சோதனையால் 25 ஆண்டு தடைக்குப்பின் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயாராகிறது அமெரிக்கா

புதுடெல்லி: பொக்ரான் அணு குண்டு சோதனையை அடுத்து இந்தியா மீது தடை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு, விண்வெளி திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா தயாராகியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அடுத்த ஆண்டு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்ஸிஓம் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 4 விண்வெளி … Read more

டெல்லி அருகே தரையிறங்கிய ஷேக் ஹசீனா விமானம்: இங்கிலாந்திடம் தஞ்சம் கோருவதாக தகவல்

புதுடெல்லி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, டெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். இங்கிலாந்து அரசிடம் அவர் தஞ்சம் கோருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் … Read more

போலீசை வைத்து பதற விட்ட ஆதி.. துரைக்கு நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்

Idhayam TV Serial Today (05.08.2024) Episode: இன்றைய இதயம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இலங்கை தொடரில் ரோகித், விராட் கோலியை ஏன் சேர்த்தீர்கள்? கம்பீரை விளாசிய ஆஷிஸ் நெஹ்ரா

Ashish Nehra News Tamil : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடியிருக்க தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் விளையாட வைத்தது பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தவறான முடிவு என கூறியிருக்கும்  அவர், இந்த தொடரில் புதிய பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இப்படியான சரியான நேரத்தையும் வாய்ப்பையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீணடித்துள்ளார் என்றும் … Read more

ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி…

உத்திரபிரதேச மாநிலம் சுல்தானப்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார். ஜூலை 26ம் தேதி சுல்தானப்பூருக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராம்சேட் என்பவரைச் சந்தித்தார். தொழிலில் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி அவரது அன்றாட வருமானத்தை அதிகரிக்க என்ன வழி என்று கேட்டறிந்தார். மறுநாள் தனது உதவியாளர்கள் மூலம் … Read more

வயநாடு சோகம்! மனித உயிர்களை மண்ணோடு மூடிய நிலச்சரிவு! விஐடி பல்கலைக்கழகம் ரூ.1 கோடி நிதி உதவி

திருவனந்தபுரம்: கேரள வயநாடு நிலச்சரிவில் 300க்கும் அதிகமான உயிர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு Source Link

பத்தே நிமிஷத்துல வரிகளை எழுதிட்டேன்.. விஜய்யின் கோட் பட 3வது சிங்கிள் குறித்து பேசிய கங்கை அமரன்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் விஜய் வாய்ஸிலேயே