Paris Olympics 2024 – Lakshya Sen: வெண்கலப் பதக்கத்தை இழந்த லக்சயா சென்! – எப்படி வீழ்ந்தார்?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வியை அடைந்திருக்கிறார். Lakshya Sen | லக்சயா சென் பேட்மிண்டனில் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி, பி.வி.சிந்து ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களெல்லாம் சீக்கிரமே வெளியேற சர்ப்ரைஸாக லக்சயா சென் கலக்கியிருந்தார். இந்த ஒலிம்பிக்ஸில் தொடக்கத்திலிருந்தே லக்சயா சிறப்பாக ஆடியிருந்தார். … Read more

மூணாறில் நிலச்சரிவு அபாய பகுதியில் வசித்தவர்கள் முகாமுக்கு இடமாற்றம்

மூணாறு: மூணாறில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசித்தவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மூணாறு நல்லதண்ணீர் சாலையில் அந்தோணியார் காலனி உள்ளது. இங்கு சுமார் 23 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள். சரிவான மலைப் பகுதியில் இவர்களது குடியிருப்புகள் அமைந்துள்ளன. கடந்த 2005 ஜூலை 25ம் தேதி ஏற்பட்ட கனமழையினால் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட … Read more

ஆபத்தான அறைகள், கொள்ளை கட்டணங்கள்: டெல்லி குடிமைப் பணி பயிற்சி மாணவர்களின் அவல நிலை

புதுடெல்லி: டெல்லியில் குடிமைப் பணி உள்ளிட்ட தேர்வுகளின் பயிற்சிக்கு தயாராகும் மாணவர்களை குறிவைத்து ஆபத்தான நிலையில் உள்ள தங்கும் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இதில் தங்கி பயிற்சிக்கு தயாராகும் அவல நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் இயங்கிவரும் தனியார் ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஜூலை 27 அன்று மழை வெள்ளம் புகுந்ததில் மூன்று இளம் பட்டதாரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து நாட்டின் தலைநகரில் தங்கி … Read more

‘பதற்றத்தை விரும்பவில்லை; இஸ்ரேலை தண்டித்தாக வேண்டும்’ – ஈரான் திட்டவட்டம்

புதுடெல்லி: “பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால், நிலைமை மோசம் அடைவதைத் தடுக்க, இஸ்ரேலை தண்டித்தாக வேண்டும்” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஈரான் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால், நிலைமை மோசம் அடைவதை தடுக்க, இஸ்ரேலை தண்டித்தாக வேண்டும். மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட விரும்புகிறது. ஆனால், அது இஸ்ரேலின் சீயோன் ஆட்சியைத் தடுப்பதன் மூலமும், அவர்களை … Read more

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு!

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. 

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை – ரோகித் சர்மா ஓபன் டாக்

Rohit Sharma Latest News : இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எளிதாக வென்றிருக்க வேண்டிய முதல் போட்டியையும் டையில் முடிந்தது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய … Read more

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியர்களை பத்திரமாக இருக்க அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து டாக்காவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நீச்சல் குளம், சோஃபா எதையும் விடல! ஷேக் ஹசீனா அரண்மனையில் பொருட்களை அள்ளிய போராட்டக்காரர்கள்

டாக்கா: வங்க தேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர். இந்தியாவின் அண்டை நாடான வங்க Source Link

Dushara Vijayan: சரியா வர்றவரைக்கும் விடமாட்டாங்களாம்.. அடம்பிடிக்கும் துஷாரா விஜயன்!

சென்னை: நடிகை துஷாரா விஜயன் தமிழில் கவனத்திற்குரிய நடிகையாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து மிகப்பெரிய கவனத்தை பெற்ற துஷாரா விஜயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ராயன் படம் வெளியாகி உள்ளது. தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படம், ரசிகர்களை

70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் (2024 ஆகஸ்ட் 03,) கிளிநொச்சி இரமதீவ் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எழுபத்தாறு (176) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) பொதிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களுடன் டிங்கி படகொன்று (01) கைது செய்யப்பட்டது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் வீரர்கள் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் … Read more