மாபெரும் மீனவர் மாநாடு

தேசிய மீனவர் சம்மேளனத்தினூடாக ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நாட்டில் உள்ள 15 உவர் நீர் மீன்பிடி மாவட்டங்கள், 07 நன்னீர் மாவட்டங்கள் உட்பட 22 மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை ஆராயும் வகையில் மாபெரும் மீனவர் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 மாவட்டங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவச் சங்கப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த மாபெரும் மீனவ மாநாட்டை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு லேக்ஹவுஸ் … Read more

Graham Thorpe: பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் மரணம் – கிரிக்கெட் உலகம் இரங்கல்

இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கிரஹாம் தோர்ப் காலமாகி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் கிரஹாம் தோர்ப். இங்கிலாந்திற்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,744 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களையும் குவித்திருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரஹாம் தோர்ப் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். கிரஹாம் தோர்ப் கடையாக 2005 இல் இங்கிலாந்திற்காக டெஸ்ட் … Read more

கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கரூர் வழக்கறிஞர் புகார்

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 5) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் கூறியது: “சாட்டை துரைமுருகன் … Read more

டெல்லி மாநகராட்சிக்கு 10 நிபுணர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு நிபுணர்கள் 10 பேரை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட நிபுணர்கள் (ஆல்டர்மென்) 10 பேரை துணைநிலை ஆளுநர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். … Read more

ஷேக் ஹசீனா ராஜினாமா, இடைக்கால அரசு அமைக்கும் ராணுவம் – வங்கதேசத்தில் அடுத்து..?

டாக்கா: மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் ஹேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் சென்ற நிலையில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இன்று (திங்கள்கிழமை) ராஜினாமா செய்தார். இதையடுத்து, … Read more

க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’

Allu Arjun Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தகவல் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

Boult Klarity Series அறிமுகம்… சிறந்த ஆடியோ அம்சங்களுடன் குறைந்த விலையில் இயர்பட்..!!

போல்ட் (BOULT), இந்தியாவின் நம்பர் 1 தரமதிப்பீடு பெற்ற ஆடியோ பிராண்ட், ஆடியோ தொழில்நுட்பத்தில் முன்னோடி நிறுவனம் ஆகும். இது வடிவமைப்பு மற்றும் ஆடியோ தொழில்நுட்பத்தில் புதிய வரையறைகளை அமைத்து, அதன் தயாரிப்பான டிடபள்யூஎஸ் கிளாரிட்டி 1மற்றும் 3 (TWS Klarity 1 & 3) இயர்பட்களை அறிமுகப்படுத்துவதை பெருமையுடன் அறிவிக்கிறது. கிளாரிட்டி தொடர் ஆடம்பரம், செயல்பாடு மற்றும் அழகிய வடிவமைப்பு ஆகியவற்றின் சரியான கலவையை பிரதிபலிக்கிறது, இது ஆடியோ சிறப்பம்சத்தில் புதிய தரங்களை அமைக்கிறது.  சமீபத்திய கிளாரிட்டி … Read more

பங்களாதேஷில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா… இந்தியாவில் தஞ்சம் ?

பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக மொத்தம் 20 ஆண்டுகள் பதவி வகித்த ஷேக் ஹசீனா 2009 முதல் தற்போது வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தலைமையில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் கலவரத்தில் முடிந்ததை அடுத்து ஊரடங்கு … Read more

மனைவியின் உடம்பில் துணியில்லாமல்.. மணிப்பூரிலும் இப்படித்தான் ஆச்சு.. கொதித்த கோர்ட் – பரபர தீர்ப்பு

காந்திநகர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவத்தில், குஜராத் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை வழங்கியிருக்கிறது.. இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. கிராம பஞ்சாயத்துக்களே தீர்ப்பை சொல்கின்றன. Source Link

Producer K Rajan: விஜய்யோட அரசியல் அடித்தளம் சிறப்பு.. கே ராஜன் பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருபவர். சிறுவனாகவே தன்னுடைய அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏசியின் இயக்கத்தில் நடிக்கத் துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தளபதியாக நடைபோட்டு வருகிறார் விஜய். விஜய்யின் நீண்டநாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆம். அரசியல் கட்சியை விஜய் துவங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்ததை தற்போது நனவாக்கியுள்ளார். தளபதி 69 படத்துடன்