கோட் 3 சிங்கிள் சொதப்பல்.. சொத்துபிரச்சனை.. நெருக்கடியில் யுவன்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். இதில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர்

இந்தியாவை தோற்கடித்து இலங்கை 32 ஓட்டங்களால் வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (04) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், அவர்கள் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் Washington Sundar 3 விக்கெட்டுகளையும் … Read more

பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்… என்ன சொல்கிறது American Airlines?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒரு பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஜுடெல்சன் என்பவர் தன் டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் செல்வதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டேன். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு பெண்கள், பணிப்பெண்ணை அழைத்து ஏதோ புகார் கூறும் வகையில் பேசினார்கள். விமானம் சிறிது … Read more

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம்: பாஜகவுடன் வாக்குவாதம்; திமுக, காங்., எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் பாஜகவுடன் திமுக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேவைத் தலைவர் செல்வம் பதில் அளித்ததைக் கண்டித்து, பாஜக தலைவர் போல் செயல்படுவதாகக் கூறி திமுக,காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடர்ந்து நடந்தது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், ‘மக்களவைத் தேர்தலில் பாஜகவை புதுச்சேரி மக்கள் ஏற்கவில்ல’ என குறிப்பிட்டு பாஜக பற்றிய விமர்சனத்தை முன்வைத்தார். அந்த … Read more

வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு: மக்களவையில் தகவல் 

புதுடெல்லி: கோடை வெப்ப அலைகளால் ஆந்திரா மாநிலத்தில் அதிகமான உயிரிழப்புகளும், தமிழகத்தில் குறைவாகவும் உள்ளது என திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டிருந்தார். Source link

வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் – பாஜக மூத்த தலைவர்!

ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.  

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: விபூதி அடித்து சத்தியம் செய்த ஷண்முகம்.. அடுத்தது என்ன?

Anna TV Serial Today (31.7.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை – துரைமுருகன்!

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசு. அவர்களுக்கு இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.  

Kottukkaali: 'கொட்டுக்காளி' படத்தில் என் கதாபாத்திரம் இதுதான்… – நடிகர் சூரி நெகிழ்ச்சிப் பதிவு

‘கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. கிராமப் புறங்களில் நடக்கும் ஆணாதிக்கத்தையும், பெண்களில் நிலையையும் கண் முன் காட்சிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற … Read more

குப்பை அள்ளும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கவும், குப்பை அள்ளவும் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பணி நேரத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தங்கள் சொந்தவேலையாக சென்றுவிடுவதாக புகார் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தானியங்கி வாகனங்கள், குப்பை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், குப்பை அள்ளும் வாகனங்கள் என அனைத்திலும் … Read more