ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து நாள்: அமர்நாத் யாத்திரை ரத்து- உஷார் நிலையில் ராணுவம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்து செய்யப்பட்ட நாள் ஆகஸ்ட் 5. 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு 70 ஆண்டுகால ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாள் இன்று. இந்த நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த Source Link

சர்ச்சை இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறார் திரிஷா?.. ஏன் இந்த விபரீதம் என ரசிகர்கள் கவலை

மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் இயக்குநர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் – 2024 இதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக இன்று (05) விடுத்துள்ள PRE/2024/11 இலக்க ஊடக அறிக்கையில் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு தேர்தல் தொகுதி அடிப்படையிலும் பிரசுரித்துள்ளது. தேர்தல் தொகுதி இலக்கம், மாவட்டம் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை முறையே… 01. கொழும்பு – 1,765,35102. கம்பஹா – 1,881,12903. களுத்துறை 1,024,24404. கண்டி. – 1,191,39905. மாத்தளை – … Read more

Reservation: உச்ச நீதிமன்ற உள் ஒதுக்கீடு தீர்ப்பும், விவாதமான `கிரீமிலேயர்' கருத்தும்! – ஒரு பார்வை

‘பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள். தலைமை நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் … Read more

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு

கோவை: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நாளை (ஆக. 6) நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய மேயர் யார் என கவுன்சிலர்களிடம் கேள்வி எழுந்தது. மண்டல … Read more

பத்திரிகையாளர்களுக்கு சரியான ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்: சிபிஎம் எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: பத்திரிகையாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎம் எம்பி சிவதாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சிவதாசன், “ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 2024 பதிப்பில் 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட ஒரு சிறிய முன்னேற்றம் இருந்தாலும், சமீப காலங்களில் இந்தியாவின் செயல்திறன் தொடர்ந்து மோசமாக உள்ளது. பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் … Read more

'ரயிலில் போகவே பயமா இருக்கு' – பீகார் முதல் சென்னை வரை நடக்கும் கொடூர குற்றம் – முழு விவரம்

Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.

மருதாணி செய்த மாயம்.. ரம்யா அதிர்ச்சி.. தீபா கேட்ட கேள்வி.. கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam Today (5.8.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Vijay Antony: "அது நான் இல்லை!" – 'மழை பிடிக்காத மனிதன்' பட சர்ச்சைகளுக்கு விஜய் ஆண்டனி விளக்கம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அச்சு ராஜாமணியுடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். மேகா ஆகாஷ் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் சென்சாருக்கு பிறகு ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் விஜய் ஆண்டனி கேரக்டரின் பின்கதை அதில் முன்கூட்டியே சொல்லப்படுவதாகவும் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இந்த காட்சி சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது … Read more

புதிய சிம் கார்டு விதிகள்… நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…

New SIM Card Rules: நாட்டில் சைபர் கிரைம் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. சிம் கார்டு தொடர்பான மோசடி சம்பவங்கள் குறித்து அவ்வப்போது செய்திகளிலும் கேட்கிறோம். இந்நிலையில் சைபர் மோசடி மற்றும் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதை ஆகியவற்றை தடுக்கும் வகையில், முக்கிய நடவடிக்கை  ஒன்றை அரசு எடுத்துள்ளது. பிறர் பெயரில் சிம் கார்டு (SIM Card) வாங்க முடியாத வகையிலும், சிம் எண்ணை தவறாக பயன்படுத்த முடியாத வகையிலும் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.50,000 முதல் ரூ.2 … Read more