வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது! பினராயி விஜயன் உருக்கம்…

திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர்  பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார். வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு பல கிராமங்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருப்பதுடன் இதுவரை 380க்கும் மேற்பட்டோர்களை கொன்று குவித்துள்ளது. குறிப்பாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது மேலும் பல நூறு பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாகி உள்ளனர். அவர்களை … Read more

உருளை கிழங்கை வைத்தும் ஒரு அரசியல் நடக்குது! ஒடிசா+மேற்கு வங்கம்+உபி.. இங்க பாருங்க பாஜக நிலைமையை!

புவனேஸ்வர்: இந்தியாவில் பொதுவாக ‘வெங்காய அரசியல்’தான் பேசுபொருளாக இருக்கும்.. வெங்காய விலை விவகாரத்தில் இந்திய அரசியலின் தலைவிதிகளே மாறி இருக்கின்றன. அவசரநிலையை அமல்படுத்தி மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியை பிடிக்க வெங்காய விலை உயர்வும் காரணமாக இருந்தது. 1998-ல் டெல்லியில் பாஜக ஆட்சியை பறிகொடுக்க காரணமாக இருந்ததும் வெங்காயம்தான். இப்போது ஒடிஷாவில் முதல் Source Link

தனுஷ் மீது ரசிகர்களுக்கு அபிப்ராயமே இல்லை.. தயாரிப்பாளர் இப்படி சொல்லிட்டாரே

சென்னை: தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் நூறு கோடி ரூபாய் அந்தப் படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில்

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை…

2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு நாட்டின் எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று, தேர்லத் ஆணைக்குழுவின் எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானமும் அல்லாத, முற்றிலும் உண்மைக்குப் புறப்பான விடயங்களை உள்ளடக்கிய பிழையான ஒரு செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வலம் வருகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு…

Israel – Iran Conflict: `இன்று முதல் இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை தொடங்கலாம்!'- அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக இரானும், ஹிஸ்புல்லாவும் திங்கள்கிழமை (இன்று) முதல் தாக்குதலை தொடங்கலாம் என ஜி7 நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இரானில் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பின்னனியில் இஸ்ரேல் இருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டிய நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் இரான், இஸ்ரேல் மீது எதிர்த்தாக்குதலுக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இஸ்மாயில் ஹனியே இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதி ஃபுஆத் ஷுக்ர் இஸ்ரேல் … Read more

கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: சென்னை அமைதி பேரணியில் அணி திரள்வோம் – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளான வரும் 7-ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ம் தேதி, ஆறாத வடுவாக நம் இதயத்தை கீறிக் கொண்டிருக்கிறது. அவர் ஒவ்வொரு பொழுதையும் … Read more

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களில் 10% பேர் வெளிநாட்டினர்

புதுடெல்லி: இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள் வோரில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் 10 பேரில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவராக உள்ளார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 42 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி நாட்டில் மொத்தம் … Read more

1972 முனிச் ஒலிம்பிக் படுகொலைக்காக ‘கடவுளின் கடும் கோபம்’ ஆபரேசன்: பாலஸ்தீன இயக்கத்தை பழிவாங்கிய இஸ்ரேல்

டெல் அவிவ்: கடந்த 1972- ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் ஜெர்மனியின் முனிச் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கியிருந்தனர். கடந்த 1972 செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை, இஸ்ரேல் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை சேர்ந்த 8 தீவிரவாதிகள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் பயிற்சியாளர், வீரர் என 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து … Read more

முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து! 5 வயது சிறுவன் பலி!

சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு.  

இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்… கம்பீர் களமிறக்கும் 'இந்திய சுனில் நரைன்'

India National Cricket Team: நேற்று இரண்டு கிரிக்கெட் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஒன்று, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும், மற்றொன்று தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (TNPL 2024) லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் மோதிய இறுதிப்போட்டியும் ஆகும். இந்தியாவை வீழ்த்தி இலங்கை ஓடிஐ தொடரில் முன்னிலை பெற்றது. 2023ஆம் ஆண்டு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, முதல்முறையாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி … Read more