GOAT: ”விஜய் Spark பாட்டை ரெக்கார்ட் பண்ணும்போது சொன்ன விஷயம்!” – கங்கை அமரன்

விஜய்யின் ‘கோட்’ படத்தின் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீப்பொறியைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறது. ‘அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… என் முன்னால நடந்தா கேட் வாக்கு…ஹே ஃபீல் இட்… ஹே டச் இட்’ என 2கே கிட்களை வைப் ஆக்கி சமூக வலைதளத்திலும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ’கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மதன் கார்க்கி, இரண்டாவது பாடல் கபிலன் வைரமுத்து வரிகளில் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது பாடலான ‘ஸ்பார்க்’ கங்கை அமரனின் வரிகளில் வெளியாகியிருக்கிறது. … Read more

சுதந்திர தினவிழா ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, கடற்கரை காமராஜர் சாலையில்  அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதையொட்டி இன்று மற்றும்  மேலும் 2 நாட்கள் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவின்  சுதந்திர தின விழா  கொண்டாடப்பட உள்ளது.  அன்றைய தினம் சென்னையில் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினால்  சுதந்திர தின விழா தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகைக்காக இன்று (ஆக.5) மற்றும் … Read more

மும்பை போனது இதுக்குத்தானா? பிலிம்பேர் விழாவில் மோசமான உடையில் ஜோதிகா.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்

சென்னை:சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டிலானதில் இருந்தே இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜோதிகா பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவிற்கு அணிந்து சென்ற உடை தற்போது பேசுபொருளாகி உள்ளது. சூர்யா தற்போது பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். 16 மொழிகளில் வெளியாக உள்ள

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல் நாட்டிலிருந்து புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று (04) நாட்டை விட்டுச் சென்றது. நீர் மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக கொழும்புத் துறைமுகத்தில் வைத்து வழியனுப்பி வைத்தனர். ‘INS Shalki’ நீர்மூழ்கிக் கப்பல் நாட்டில் தங்கி இருந்த காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெறும் தெளிவு படுத்தல் நிகழ்ச்சியில் … Read more

மலை உச்சியில் செல்ஃபி; 100 அடி பள்ளத்தில் விழுந்து `உயிர் தப்பிய' இளம்பெண்! – மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலத்தில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது. புனேயில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் மாவட்ட நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் இணைந்து படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டன. புனேயில் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சதாரா மாவட்டத்தில் உள்ள வார்ஜே … Read more

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: அடுத்த 3 மணி நேரம் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக மாநகரில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் சென்னையின் பல்லாவரம் உள்பட சுற்றுவட்டார புறநகர்ப் பகுதிகளில் காலை 8 மணி தொடங்கி அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பதிவு: சென்னையில் நேற்று இரவு முதல் … Read more

வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை

திருவனந்தபுரம்: வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது. அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து அது தன் மகள் ஜிசாவின் கைதான் என்பதை தந்தை ராமசாமி உறுதி செய்தார். தன் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் தற்போது சமூக … Read more

வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு

டாக்கா: வங்கதேச பயணத்தைத் தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்களின் உதவிக்காக உதவி எண்களையும் அறிவித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய போராட்டத்தில் போலீஸார் உள்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வங்கதேச பயணத்தைத் தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தனது … Read more

பள்ளிகளுக்கு விடுமுறையா? – சென்னையில் தொடரும் மழை… வெதர்மேனின் முக்கிய அப்டேட்

Chennai Rains: சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்தும், தமிழ்நாடு முழுவதுக்குமான மழை நிலவரம் குறித்தும்  தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் அவரது  X பதிவில் தெரிவித்துள்ளார். 

கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!

India vs Sri Lanka: இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று வென்று இருந்த போதிலும், ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் தோல்வி அடைந்தால் பெரிய பாதிப்பாக அமையும். வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 7ம் தேதி இலங்கைக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட … Read more