அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கலைஞர் மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய நிதியின்கீழ் ரூ.5.89 கோடியில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் அரசு தாய்சேய் நல மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளுக்கும் சேர்த்து குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உடனிருப்போர் … Read more

‘வக்ஃப்’ அதிகாரத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த … Read more

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கிறது: இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்க வாய்ப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஆதரவுடன் செயல்படும் … Read more

அந்த ஸ்டெப்புக்கு மட்டும் பல மணி நேரம் ரீடேக்.. புஷ்பா 2 சவாலாக இருந்தது.. ராஷ்மிகா மந்தனா!

சென்னை: அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து பாடல் டிரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார். இப்படம் குறித்து பேசிய ராஷ்மிகா,  ‘Sooseki’ பாடலில்

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திண்டுக்கல் வெற்றி பெற 130 ரன்களை இலக்காக நிர்ணயித்த கோவை கிங்ஸ்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த தொடக்க ஆட்டக்காரர் ஆன சுஜய் 22 ரன்களும், ராம் அரவிந்த் 27 … Read more

வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு

டாக்கா, வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, 1971ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படு வந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கே அதிக அளவில் அரசு வேலையில் வாய்ப்பு கிடைப்பதாக … Read more

வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக கடிதம்: ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்

சென்னை: வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த மாதம் 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து துப்பு துலக்கினர். முதல் கட்டமாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு … Read more

ஒரே குடும்பத்தில் 16 பேரை இழந்த பெண்: உடல்களை அடையாளம் காண தவிப்பு – வயநாடு சோகம்

மேப்பாடி (வயநாடு): கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 16 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் குடும்பத்தை சேர்ந்த கலதிங்கல் நவ்ஷீபா (40), கடந்த 4 நாட்களாக கதறியபடி இருக்கிறார். நிலச்சரிவில் நவ்ஷீபாவின் தந்தை. தாய், அண்ணன், அண்ணி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் கணவர் குடும்பத்தில் மாமியார், 2 நாத்தனார்கள். அவர்களுடைய 2 குழந்தைகள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மொத்தம் 16 பேர் … Read more

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடந்த வங்கதேச மாணவர் போராட்டத்தில் 88 பேர் உயிரிழப்பு

டாக்கா: பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர் கன் நேற்று நடத்திய போராட்டத்தில் 14 போலீஸார் உட்பட 88 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் ஷசீனா அரசுக்கு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், இணைய சேவையும் முடக்கப்பட்டதுடன் 3 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த … Read more

விஜய்யின் அரசியல்.. எனக்கு விருப்பமில்லை.. ஓபனாக சொல்லிவிட்ட ஆண்ட்ரியா

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. அவ்வப்போது கான்செர்ட்டையும் நடத்துகிறார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து ஓபனாக