7.30 மணிக்கு ஏன் வெளியே சென்றாய்? பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பெண்ணிடம் போலீசார் கேள்வி

நொய்டா, உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டார் 48 பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் வீடியோ எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் மழை பெய்தபோது, அதில் நனைந்தபடி வீடியோ எடுக்க சென்றிருக்கிறார். இதனை நபர் ஒருவர் கவனித்து இருக்கிறார். அந்த பெண்ணை நெருங்கி அவர் அணிந்திருந்த ஷார்ட்சை (ஒரு வகை கால் சட்டை) பிடித்து, இழுத்து கிழித்து விட்டார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தபடி காணப்பட்டார். அப்போது, அவருக்கு உதவியாக வேறு 2 சிறுமிகள் ஓடி … Read more

2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு… இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

கொழும்பு, இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் இன்று போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் … Read more

பெண்ணின் தலையில் பேன்… அமெரிக்க விமானம் அவசரமாக தரையிறக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, திடீரென பீனிக்ஸ் நகரில் அவசரமாக தரையிறங்கியது. கடந்த மாதம் 15-ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில், மருத்துவ காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஈதன் ஜுடல்சன் என்ற நபர் டிக்டாக் செயலியில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், … Read more

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் சேவை: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஞாயிற்றுகிழமை) தொடங்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரப்பெற்றன. இதேபோல், 30 சாதாரண பிஎஸ் 6 பேருந்துகள், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் இயக்கத்துக்கு தயாரானது. அதன்படி, ரூ.66.15 கோடி மதிப்பிலான 100 புதிய … Read more

திரைப்படங்களை திருடுவதை தடுக்க நடவடிக்கை: ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா வலியுறுத்தல்

புதுடெல்லி: திரையரங்கில் திரைப்படங்கள் வெளியானதும் ரகசியமாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உண்டு. மறுபுறம், ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் திருடி வேறொரு ஆன்லைன் தளத்தில் வெளியிடுவது பெருகி வருகிறது. இந்த பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது: திரைப்படங்கள் திருடப்படுவதால் கலைஞர்களின் பல வருட கடின உழைப்பு பாழாய் போய்விடுகிறது. இதனால் திரைத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி வரை … Read more

லஞ்சப் புகார் : விரைவில் சென்னை மாநகராட்சியில் சில கவுன்சிலர்கள் நீக்கம்

சென்னை சென்னை மாநகராட்சியில் திமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த சில கவுன்சிலர்கள் ஊழல் புகார் காரணமாக நீக்கம் செய்யப்ப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி தற்போது திமுக வசம் இருந்து வருகிறது.  மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த பிரியா பதவி வகித்து வருகிறார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சென்னை  மாநகராட்சி தேர்தலில் 179 இடங்களில் திமுக மற்றும் 15 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது; இந்த கவுன்சிலர்களில் ஒரு சிலர் தங்களது அதிகாரத்தை … Read more

Actress Kushboo: பொம்மைக்குட்டி.. அந்த ஃபீல் எதுவும் மாறவில்லை.. குஷ்பூ நெகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: நடிகை குஷ்பூ தொடர்ந்து பல ஆண்டுகளாக நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் மாஸ் காட்டி வருபவர். தன்னுடைய படங்களை இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ள நிலையில் இதில் அவந்திகா, நடிகையாக உள்ளதாகவும் அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாகவும் குஷ்பூ தனது

உ.பி.யில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தரம் புரண்டதால் பரபரப்பு

லக்னோ, சஹாரன்பூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூருக்கு சென்ற பயணிகள் ரெயில், சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது, 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக ரெயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த எம்.பி. இம்ரான் மசூத் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தினத்தந்தி Related Tags … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் இரு அணிகளுக்கும் நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேற உதவும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன … Read more