Soori: எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன்தான் பாண்டி.. கொட்டுக்காளி சீக்ரெட் சொன்ன சூரி!

சென்னை: நடிகர் சூரி காமெடியனாக தன்னுடைய பயணத்தை துவங்கிய போதிலும் கடந்த ஆண்டில் சூரி நாயகனாக நடித்து வெளியான விடுதலை மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படங்கள் அவருக்கு ஹீரோவாக மிகச் சிறப்பான ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என்று கூறியுள்ள சூரி, அடுத்ததாகவும் ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படம்

எப்போது கல்யாணம் என அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்துவீட்டுக்காரரை அடித்துக்கொன்ற நபர்

ஜகார்த்தா, எப்போது கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது கொண்ட அக்கறையின் காரணமாக அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்ளபோகிறாய்?, … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கைது

இலங்கை கடற்படையினர் (2024 ஆகஸ்ட் 03) கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, … Read more

தாமிரபரணி ஆற்றங்கரையில் களைகட்டிய வாவுபலி பொருட்காட்சி; கண்டுகளித்த சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை!

வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி … Read more

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ஆக.14-ல் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 30-வது பொதுக்குழு கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் 1,350 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து … Read more

ரூ.50 ஆயிரம் கோடியில் 8 சாலை திட்டத்துக்கு ஒப்புதல்

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம், ரூ.50,655 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் 4.4 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட … Read more

இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.  

நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாட்டுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி

ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அள்த்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டன. 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு இருந்த வீடுகள் மண்ணால் மூடப்பட்டு 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களில் சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக … Read more

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்.. இயக்குநர் நன்றி!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் முன்னதாக ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்சார் செய்து முடித்த பின்பு சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சி, தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இணைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து

போராட்டம் அறிவித்த அண்ணாமலை; விளக்கமளித்த முத்துசாமி.. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் நிலை என்ன?

“அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றாமல் திமுக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி, பா.ஜ.க சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் நிலை குறித்து ஆட்சியர் ராஜ்கோபால் சுன்காரா தலைமையிலான அதிகாரிகளுடன் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் … Read more