“வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய் தகவல்” – அன்புமணி குற்றச்சாட்டு

தூத்துக்குடி: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரத்தில் எடைக்கு எடை அரிசி வழங்கினர். தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்தி சன்னதி்யில் சத்ரு சம்ஹார பூஜை மற்றும் யாகம் நடத்தி வழிப்பாடு நடத்தினர். பின்னர் கோயில் … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 361 ஆக அதிகரிப்பு: சூரல்மலா, முண்டக்கை, அட்டமலாவில் இனியும் மக்கள் வாழ முடியுமா?

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. சாலியாற்றில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்னும் 206 பேர் வரை காணவில்லை. நிலச்சரிவினால் மொத்தம் 1,208 வீடுகள் இடிந்தன. இதில் முண்டக்கையில் 540 வீடுகளும், சூரல்மலாவில் 600 வீடுகளும், அட்டமலையில் 68 வீடுகளும் முற்றிலும் சிதைந்துள்ளன. இதனால் இந்தப் பகுதிகளில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மொத்தம் 49 குழந்தைகள் நிலச்சரிவில் காணவில்லை … Read more

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்: 32 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை

டாக்கா: வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மோதல் வலுத்துவரும் நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் எக்ஸ் பக்கத்தில், “சில்ஹெட் இந்திய துணை தூகரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் வசிக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் தூதரக அலுவலகத்துடன் … Read more

சித்தா முதல் விடுதலை வரை! பிலிம்பேரில் விருதை அள்ளிய படங்கள்!

69வது சோபா பிலிம்பேர் விருதுகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நிறைய தமிழ் படங்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.  

ஜெயிலர் 2 படத்தில் நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா? கேட்டா ஆடிப்போவீங்க..

Jailer 2 Director Nelson Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அந்த வகையில் இந்த படத்தை இயக்க இயக்குனர் நெல்சனுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?

சீமானுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நோட்டீஸ்

சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் காவல்துறையினரை கெட்டவார்த்தையால் திட்டினார். இதுதொடர்பாக தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ள வருண்குமார் ஐ,பி.எஸ்., அவதூறு பேச்சு தொடர்பாக சீமான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின் கட்டண உயர்வு … Read more

லவ் ஜிகாத்திற்கு ஆயுள் தண்டனை.. இந்து- முஸ்லீம் இடையே நிலம் விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபர

திஸ்பூர்: நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அங்கே அரசு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும். தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் வருகை அதிகரிப்பதால் இங்கே மண்ணின் Source Link

Mamitha baiju: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தில் இணையும் பிரேமலு நடிகை.. அட க்யூட் காம்பினேஷன்தான்!

சென்னை: நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் படத்தின்

SS Rajamouli: "என் மனைவியின் கார் விபத்தின் போதுகூட நான் அதைச் செய்யவில்லை!" – ராஜமெளலி

‘நெட்பிளக்ஸ் (Netflix)’ ஓடிடி தளத்தில் ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்’ என்ற தலைப்பில் முன்னணி இயக்குநர்கள் பற்றிய ஆவணப்படம் தொடராக வெளியாகவுள்ளது. அதன் முதல் ஆவணப்படமாக ‘மாவீரன்’, ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களை இயக்கிய ராஜமெளலியின் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் ராஜமெளலி தனது திரையுலகப் பயணம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்நிலையில் ராம்சரண் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பின் போது தனது மனைவிக்கு விபத்து நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். … Read more

குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் முழுமையாக ஆன்லைன் மூலமாக மணல் வழங்கப்பட்டது. தற்போது மணல் வழங்குவது முற்றிலுமாக … Read more