மேற்கு வங்கத்தில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, கொல்கத்தாவைச் சுற்றி அமைந்துள்ள ஹவுரா, சால்ட் லேக், பாரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ் வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையமும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. விமான நிலைய ரன்வே,டாக்ஸிவே முழுவதும் சுமார் 2 அடிஉயரத்துக்கு வெள்ள நீர் … Read more

P 2 – இருவர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் “P 2 – இருவர்”. 

Cinema Roundup: வயநாடு களத்தில் மோகன் லால்; சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி! – டாப் சினிமா செய்திகள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். வயநாடு நிலச்சரிவுக்கு உதவிய நட்சத்திரங்கள் ! வயநாடு மாவட்டத்திலுள்ள சூரல்மலை, முண்டகை ஆகிய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடிகை நிகிலா விமல் கேரளாவிலுள்ள DYFI உடன் இணைந்து நிவாரணத்துக்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த பேரிடர் நிவரணத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் உதவிகரம் நீட்டியுள்ளனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து … Read more

போன் வாங்க பிளானா… சுமார் ₹25000 விலையில் கிடைக்கும் அசத்தல் போன்கள்…!

Best Phones Under the Price of Rs. 25000 இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்போன்கள் (Smartphone)அத்தியவசியமாகி விட்டன. சிறப்பான அம்சங்களுடன் கூடிய பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதிலும் இப்போது இஎம்ஐ வசதி, கடன் வசதி எளிதில் கிடைப்பதால், பட்ஜெட் போன்களை போலவே, நடுத்தர விலை கொண்ட போன்களுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளது. நீங்களும் ரூ. 25,000 என்ற அளவில் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். … Read more

ஒலிம்பிக் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஆக்கி அணி .

பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. இன்றைய காலிறுதி போட்டியில் இந்தியாவும், … Read more

மீண்டும் பற்றி எரியும் வங்கதேசம்.. நாடு முழுக்க வெடித்த வன்முறை.. இந்தியர்கள் நிலை என்ன? பரபர

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளதது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த வங்கதேச போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை Source Link

பிரேம்ஜிக்கு பெண்ணே தரக்கூடாது.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜி மாமியார் பேட்டி!

சென்னை: இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமையைக் கொண்ட பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரேம்ஜிக்கு என்று  சினிமாவில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து

`விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது' – எடப்பாடி பழனிசாமி தாக்கு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடங்கி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கொலைகள் வரை தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கொலை ஆடிப்பெருக்கன்று காவிரி … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஆக., 04,05) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து. இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

அணு மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு: ராஜஸ்தானில் போலீஸார் மீது கல்வீச்சு

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மஹி பகுதியில் அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இங்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் சோட்டி சர்வான் கிராமத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இங்கு அணு மின் நிலையம் அமைவதற்கு சோட்டி சர்வான் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து … Read more