மூன்றாம் உலகப்போர்.. அடித்தளம் போட்ட இஸ்ரேல்! மத்திய கிழக்கில் தொடரும் பதற்றத்தால் அச்சம்

தெஹ்ரான்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது. இதனால் விரைவில் மூன்றாம் உலகப்போர் உருவாகும் சூழல் எழுந்துள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு Source Link

நான் அந்த மாதிரியா?.. தனுஷிடம் அழுத சினேகா?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் GOAT படத்தில்

நெல்லை: சாலையின் நடுவே `அச்சுறுத்தும்' பள்ளம்.. அசம்பாவிதம் ஏற்படும் முன் கவனிப்பார்களா அதிகாரிகள்?!

திருநெல்வேலி மாவட்டம், சமாதான புரத்தை அடுத்துள்ள தெற்கு பஜாருக்குச் செல்லும் வழியில், பிரதான சாலையின் நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், `சிறிய பள்ளம்’ போன்ற ஒன்று உள்ளது. அது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தபோது, அது முனிசிபாலிட்டியின் சம்ப் பள்ளம் என்பது தெரியவந்தது. மேலும், தினமும் அந்த சம்ப் பள்ளத்தின் வழியாக பைப் செலுத்தி, தண்ணீர் இறைப்பார்கள் என்றும் மக்கள் கூறினர். இந்தப் பள்ளத்தால் பெரிய அளவு பாதிப்பில்லை என்றாலும், மழை நேரங்களில் … Read more

மத்திய அரசின் கல்வி கடன் திட்டம்: தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை

சென்னை: மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமப்புற, ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கல்வித் துறை வழங்கும் வட்டியில்லா கடன் திட்டம், விக்சித் பாரத் திட்டம், டாக்டர் அம்பேத்கர் மத்திய கல்விக் கடன் திட்டம் மற்றும் வித்யா … Read more

காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 8-ம் தேதி முதல் ஆணையர்கள் ஆய்வு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல மைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு சட்டப் பேரவை இல்லாததால், யூனியன் பிரதேசங் கள் துணைநிலை ஆளுநர் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி … Read more

போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?

Actor Who Wanted To Be A Police Before Entering Tamil Cinema : தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், தனது முதல் கனவு குறித்து பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ரிஷப் பந்த் இடத்தை இந்திய அணியில் பிடிக்கப்போகும் 3 விக்கெட் கீப்பர்கள்…!

Rishabh Pant News Tamil : ரிஷப் பந்தின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் முதல் வேளையாக கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் இடம் கொடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் ராகுல், ரிஷப் பந்த் இருவருமே இடம்பிடித்திருந்தாலும் கம்பீர், கே.எல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஒருநாள் போட்டியிலேயே தெரிந்தது. ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் … Read more

இன்று முதல் சென்னையில் தாழ்தளப் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை இன்று முதல் செனையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வரை சென்னை நகரில் தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துக்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குரித்து மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், முதலில் தாழ்தள … Read more

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கோர்பா-விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து-பாதிப்பு இல்லை!

விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற போது தீ விபத்து ஏற்பட்டதால் யாரும் பாதிக்கப்படவில்லை. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் Source Link

விஜயகாந்த் மகனை ஏமாற்றிவிட்டாரா லாரன்ஸ்?.. கோலிவுட்டில் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்