Weekly Horoscope: வார ராசி பலன் 4.8.2024 முதல் – 10.8.2024 | Vaara Rasi Palan | Astrology
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெட்ரோ நிலையம், பேருந்து நிறுத்தங்களை நோக்கி பயணிகள் படையெடுத்தனர். மெட்ரோ ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் வரும் 14-ம் தேதி வரை ஏற்கெனவே 63 … Read more
புதுடெல்லி: இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதால் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுத்த இமாம் மீது உத்தரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உ.பி.யின் முராதாபாத்தை சேர்ந்தவர் தில்நவாஸ் கான். பாஜக ஆதரவாளரான இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி மாரடைப்பால் இறந்தார். இதுபோல் இறந்த முஸ்லிம்களின் அடக்கத்திற்கு முன் அவரது உடலை தரையில் கிடத்தி, இறுதித் தொழுகை நடத்துவது வழக்கம். இது, அடக்கஸ்தலத்தில் அல்லது அருகிலுள்ள மசூதி வளாகத்தில் நடைபெறும். இந்த இறுதித் தொழுகையை … Read more
சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளம் எங்கும், முகேஷ் அம்பானி நீதா அம்பானி குடும்பம் பற்றிய தகவல்கள், அவர்கள் அணிந்திருக்கும் மிக உயர்ந்த ஆடைகள் பற்றிய விவரங்கள், அணிந்திருந்த கைக்கடிகாரம் குறித்த தகவல்கள், அவர்கள் வீட்டில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்கள் … Read more
டெல்லி பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீட்சித் செய்தியாளர்களிடம், ”நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. ‘வோட் பார் டெமாக்ரசி’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிவரங்களுக்கும் … Read more
சென்னை: பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. சீட்டடெல் வெப் தொடரில் படுக்கை அறை காட்சி முத்தக்காட்சிகளில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இவர் தற்போது, பொது நிகழ்ச்சிக்கு ஒவர் கவர்ச்சியில் வந்துள்ளார். அந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. கோலிவுட்,
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதால் மூழ்கிய இந்திய மீன்பிடி படகில் இருந்து 2024 ஜூலை 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு (02) மீனவர்கள் மற்றும் சிகிச்சைக்காக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த ஒரு (01) மீனவரின் உடல் இலங்கை கடலோரக் காவல்படையினரால் இந்திய கடற்படைக் கப்பலான ‘INS BITRA’ க்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி … Read more
ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு வைகை ஆரத்தி ஆடி … Read more
சென்னை: சென்னை – ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே முதல் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. 150 கி.மீ. முதல் 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. 12 பெட்டிகளை கொண்ட இந்தரயிலில் ஏசி வசதி, … Read more
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது. போலீஸார் உட்பட 6 அரசு ஊழியர்கள், போதைப்பொருள் விற்பனை மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது கண்டறியப்பட்டது. அவர்களை அரசியலமைப்பு சட்டத்தின் 311(2)(சி) பிரிவை பயன்படுத்தி துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பணிநீக்கம் செய்துள்ளார். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களால் நடத்தப்படும் போதைப்பொருள்- தீவிரவாத நெட்வொர்க்கில் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை … Read more